யூரோ கோப்பை அரையிறுதி – இத்தாலி – ஸ்பெயின் இன்று மோதல்!

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி – ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது. யூரோ கோப்பையை 3 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சுவீடன், போலந்து அணிகளுடன் டிரா கண்டு தடுமாறியது.       கடைசி லீக்கில் சுலோவக்கியாவை துவம்சம் செய்து அந்த அணி அடுத்த சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் கூடுதல் … Continue reading யூரோ கோப்பை அரையிறுதி – இத்தாலி – ஸ்பெயின் இன்று மோதல்!